NADASWARAM & THAVIL – Performance
திருவிழா நாட்களில் நாதஸ்வரம் & தவில் இசை நிகழ்ச்சி

திருவிழா நாட்களில் நாதஸ்வரம் & தவில் இசை நிகழ்ச்சி - புகழ்பெற்ற நாதஸ்வரம் மற்றும் தவில்இ கலைஞர்கள் பெர்த் நகரத்திற்கு வருகை தருகின்றனர்!

🎺 Artists – Nadaswaram / நாதஸ்வரம்

  • Sivasamy Sivapalan
  • Panchamoorthy Kumaran
  • Vigneswaran Siththarthan

🥁 Artists – Thavil / தவில்

  • Ravinderan Brashth
  • Panjabikesan Vippoornan
  • Kumaravel Ramakrishnan
வந்தருளி இந்த தெய்வீகமான பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை அனுபவித்து திரு முருகப்பெருமானின் அருளைப் பெற அனைவரும் அன்புடன் அழைக்கின்றோம்.