பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.
வருகிற 24ம் தேதி பங்குனி உத்திர நாளில்விரதம் மேற்கொண்டு, நம்மை வாழ்வின் உயரத்துக்குக் கொண்டு செல்லும் கந்தனை தரிசிப்போம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து பூஜிப்போம்.